வால்பாறையில் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதலே கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தற்போது ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தேனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து செல்கின்றனர்.

Follow Us
Latest Videos