எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்ப்பு – கோவையில் பரபரப்பு
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் இல்லத்துக்கு சென்றபோது பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி வி. ஜெயராமனின் இல்லத்திற்கு வந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அங்கு திரண்டிருந்த சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Follow Us