குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் தொடர் மன உழைச்சல் மற்றும் மிரட்டல்கள் காரணமாகத் தனக்குக் 'கருணைக்கொலை' செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.