AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தலைமை செயலகத்தில் புகார் பெட்டி - மக்கள் பாராட்டு

தலைமை செயலகத்தில் புகார் பெட்டி – மக்கள் பாராட்டு

Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Jun 2026 23:12 PM IST

சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் சிறப்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டி மூலம் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பிரச்னைகள், நலத்திட்ட கோரிக்கைகள், நிர்வாக குறைகள் மற்றும் பல்வேறு வேண்டுகோள்கள் தொடர்பான மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us