மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதலே மிக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Follow Us