பளபளக்கும் கண்ணாடி வேண்டுமா? இந்த சுலப டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Mirror Cleaning Tips: வீட்டில் உள்ள கண்ணாடியை சுத்தமாக வைத்திருக்க முதலில் தூசியை மென்மையான துணியால் துடைக்க வேண்டும். வினிகர் கலந்த தண்ணீர் அல்லது மிதமான கிளீனர் பயன்படுத்தினால் கறைகள் எளிதில் நீங்கும். மேலிருந்து கீழாக துடைத்தால் கோடுகள் இல்லாமல் பளபளப்பாக இருக்கும். இறுதியாக உலர்ந்த துணியால் துடைத்தால் கண்ணாடி புதிதுபோல் மின்னும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us