AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsZim : சாம்சனுக்கு வாய்ப்பு – மீண்டும் அக்சர் படேல்? இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம்

T20 Worldcup 2026 : டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Feb 2026 17:56 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனும் ஆல் ரவுண்டருமான அக்சர் படேலை நீக்கி, அவருக்கு பதிலாக வாஷங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையல், அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்சர் படேல் மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1 / 5
அவர் வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாகவோ அல்லது தந்தையின் உடல் நலப்பிர்சனைக்காக சென்ற ரிங்கு சிங்கிற்கு பதிலாகவோ அணியில் அக்சர் படேல் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

2 / 5
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரின் ஆட்டங்களும் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தன. கடந்த 4 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல திலக் வர்மா ரன்கள் எடுத்தாலும், ஸ்டிரைக் ரேட் குறைவாகவே உள்ளது.

3 / 5
இதனால் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்சன் தொடக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

4 / 5
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்கள். கூடுதல் விக்கெட்டை எடுக்கும் பொருட்டு குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

5 / 5
Follow Us