AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Samantha: தாயாக தயாராக இருக்கிறேன்.. சமந்தா ஓபன் டாக்!

Samantha About Motherhood : தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமந்தா ரூத் பிரபு. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், சினிமாவிலிருந்து இடைவெளியில் இருக்கிறார். சமீபத்தில் பேசிய சமந்தா, தனது தாய்மை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Sep 2026 17:54 PM IST
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது.

1 / 5
இதை தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்த நிலையில், சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த படமானது மே மாதத்தில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 20 நாட்களிலே ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

2 / 5
நடிகை சமந்தா பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் நிதிமோருவை கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் திருமணமானது. அந்த விதத்தில், மா இன்டி பங்காரம் படத்தின் வெற்றிவிழாவின்போது தான் கற்பமனாக இருப்பதாக அறிவியத்திருந்தார்.

3 / 5
ராஜ் நிதிமோருவை திருமணம் செய்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான நிலையில், அதை அவரின் ரசிகர்கள் கொண்டதை தீர்த்தனர். மேலும் தற்போது தனது பேமி பம்புடன் விமானநிலையம் மற்றும் பொது இடங்களில் சமபந்தி அச்செல்லும் புகைப்படங்கள் வைரலாகிவந்தது.

4 / 5
மேலும் சமீபத்தில் நேர்காணலில் பேசிய சமந்தா, தனது தாய்மை குறித்து பேசியுள்ளார். அதில் சமந்தா, என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையை அன்புடன் அலைக்கும் பெயரையும் குறிப்பிட்டிருந்தார், குழந்தை வரவிருக்கும் நிலையில், தாய்மையை வரவேற்கவும், வாழ்க்கையின் ப்புதிய கட்டத்திற்குள்ளும்  காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

5 / 5
Follow Us