Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபிரீடம் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

OnePlus Announced Freedom Sale | ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிரீடம் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் இயர் போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஃபிரீடம் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jan 2026 17:53 PM IST
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிரீடம் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள், மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் என அனைத்திற்கும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் ஃபிரீடம் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஃபிரீடம் சேல் ஜனவரி 16, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த சேல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் நடத்தப்பட உள்ளது. ஸ்மார்ட்போன்கள் அமேசான், ஒன்பிளஸ் உள்ளிட்ட தளங்களிலும், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் விஜய் சேல் ஆகியவற்றிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. 

2 / 5
ஒன்பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட்கள் பிளிப்கார்ட் தளத்திலும், ஆடியோ தொடர்பான பொருட்கள் பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, பிளிங்கிட் உள்ளிட்ட ஆன்லைன் மின்சாதன பொருட்கள் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

3 / 5
இந்த சேலின் சிறப்பு அம்சமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.69,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ரூ.8,000 தள்ளுபடி மற்றும் ரூ.4,000 வங்கி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.57,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

4 / 5
ஒன்பிளஸ் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் இந்த சேலில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ரூ.72,999-க்கு  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.4,000 சலுகையுடன் வெறும் ரூ.68,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5