பயனர்களின் பாதுக்காப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் புதிய நடவடிக்கை.. விரைவில் வரும் புதிய அம்சம்!
Meta Testing New Feature To Secure Safety | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us