AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Karthik Subbaraj: ரஜினியை போல உள்ளதாலா? டோரதி படத்தில் ரிஷிகாந்த்தை நடிக்க வைக்க காரணம் இதுதான் – கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

Karthik Subbaraj About Rishikanth: சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் டோரதி. இந்த படமானது வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றிருந்தது. இதில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்திருந்த நிலையில், அவரை இப்படத்தில் நடிக்க வைக்க காரணம் என்ன என்பது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Oct 2026 15:20 PM IST
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது.

1 / 5
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாமே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

2 / 5
இந்த படங்களுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி. திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இது அமைந்திருந்தது. இதில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

3 / 5
மேலும் இதில் நடித்த ரிஷிகாந்த், தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் பல்வேறு ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த விதத்தில் கார்த்திக் சுப்புராஜிடம், ரிஷிகாந்த்தின் ஸ்டைல் ரஜினியை போல இருப்பதாலதான் டோரதி படத்தில் நடிக்கவைத்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

4 / 5
அந்த நேர்கணல் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ரிஷியை இப்படத்தில் நடிக்க வைக்க அது காரணம், இல்ல நான் நினைத்தது இரு பவர் ஃபுல்லான நடிகர்கள் இதில் நடிக்கவேண்டும் என்பதுதான். மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் ரிஷியிடம், நீ ஏன் டா தலைவர் (ரஜினி) மாதிரி பண்ணிட்டு இருக்க என கேட்டேன். அதன் பிறகு அவர் ஓவராக பண்ண   ஆரமித்துவிட்டார். மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நானே அவரை தலைவரை போல பண்ண வைத்தேன் என்றார்.

5 / 5
Follow Us