AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!

Kisan Vikas Patra Scheme Investment | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த நிலையில், 7.5 சதவீதம் வட்டி கொண்ட கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 May 2026 21:47 PM IST
இந்த திட்டம் முதிர்வடைய 115 மாதங்கள் ஆகும். ஆனால், பயனர்களுக்கு ஏதேனும் பண தேவை ஏற்படும் பட்சத்தில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆதார், பான், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இந்த திட்டத்திற்கான அடையாள சான்றாக கோரப்படும். 

1 / 5
சில அஞ்சலக திட்டங்களுக்கு வழங்கப்படுவதை போல இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படாது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் முதலீடு செய்து பெறும் வட்டி முழுவதும் வரிக்கு உட்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் வரவு வைக்கப்படும் வட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். 

2 / 5
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். ஆனால், இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. தனிநபர்கள், கூட்டு கணக்குகள் மற்றும் 10 வயதுக்கும் மேற்பட்ட மைனர்கள் ஆகியோர் இதன் அஞ்சலக வழிகாட்டி மூலம் முதலீடு செய்யலாம். 

3 / 5
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வெறும் 115 மாதங்களில்  இரண்டு மடங்காக மாற்ற முடியும். அதாவது, 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இதற்கான பலனை பெற முடியும். இந்த திட்டம் ஆண்டுதோறும் கூட்டு வட்டியுடன் அதிக லாபத்தை வழக்கும் திட்டமாக உள்ளது.

4 / 5
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். அஞ்சல் துறையால் வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான திட்டமாக இது உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.

5 / 5
Follow Us