பாதுகாப்பான டாட்டூ: செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!
டாட்டூ குத்துவதற்கு முன் நல்ல உணவருந்தி, போதைப்பொருட்கள் மற்றும் மதுவைத் தவிர்த்து, சுத்தமான ஸ்டூடியோவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். டாட்டூ குத்திய பின் அதை மென்மையாகக் கழுவி, தோலைச் சுரண்டாமல், நீச்சல் மற்றும் நேரடி வெயிலைத் தவிர்த்து முறையான பராமரிப்பைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தொற்று மற்றும் வேதிப்பொருள் அபாயங்களைத் தவிர்க்கக் குழந்தைக்குப் பால் புகட்டி முடிக்கும் வரை காத்திருப்பதே பாதுகாப்பானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us