கோழிக்கூண்டை திருட முடியாமல் 2 கோழிகளுடன் தப்பிய வாலிபர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..
கோவையில் கோழிக்கூண்டை திருட முயன்று முடியாததால், 2 பிராய்லர் கோழிகளை மட்டும் திருடிச் சென்ற வாலிபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கோவை ராமநாதபுரம் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், பிராய்லர் கோழிக்கடையின் முன் வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்புக் கூண்டை தூக்கிச் செல்ல முயன்றுள்ளனர். கூண்டு அதிக எடையுடன் இருந்ததால் அதைத் தூக்க முடியாமல் கைவிட்டனர்.

இதையடுத்து அருகில் இருந்த மற்றொரு கோழிக்கடைக்குச் சென்ற அவர்கள், கூண்டுக்குள் இருந்த 2 கோழிகளை மட்டும் திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். கடை உரிமையாளர்கள் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது.
கோழிக்கூண்டை திருட முடியாமல் 2 கோழிகளுடன் தப்பிய வாலிபர்கள்
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி
துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைர
"ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்".. அம்பிகா!!