AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் வரப்போகும் இபிஎஃப்ஓ 3.0!

EPFO 3.0 Final Test Done | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், இபிஎஃப் 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் இறுதி சோதனை நடந்து முடிந்துள்ள நிலையில், அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jun 2026 14:41 PM IST
இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 8 கோடி ஊழியர்கள் தங்களது மாதாத்திர பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இபிஎஃப்ஓ பயனர்கள் பலருக்கும் ஒரு சேமிப்பாக இந்த பிஎஃப் பணம் இருந்து வருகிறது. அதன் காரணமாக பலரும் தங்களுக்கு பண தேவை ஏற்பட்டால் பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர். 

1 / 5
ஆனால், தற்போது வரை பிஎஃப் பணத்தை எடுப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. காரணம், பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முன்னதாக இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு வங்கி கணக்கிற்கு பணம் எப்போது வரும் என காத்திருக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் தேவைப்படும். 

2 / 5
இந்த நிலையில் தான், ஊழியர்கள் விரைவாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இபிஎஃப் 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பிஎஃப் பணத்தை நேராக யுபிஐ மூலம் எடுத்துக்கொள்ளலாம். பிறகு ஏடிஎம்-ல் பணத்தை எடுப்பது போல எடுத்துக்கொள்ளலாம்.

3 / 5
இந்த இபிஎஃப் 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மேற்கொண்டு வந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த அம்சம் விரைவில் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பிஎஃப் பணம் நேராக ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

4 / 5
இதுவரை பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 6 முதல் 10 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் மேனுவல் வெரிஃபிகேஷன் இன்றி ஒப்புதல் கிடைக்காது. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் தான் இந்த இபிஎஃப்ஓ 3.0 அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us