குறைவாக சாப்பிட்டாலே எடை குறையுமா? ரகசியம் இதுதான்!
உணவின் அளவை மட்டும் குறைப்பதால் எடை குறையும் என்று கூற முடியாது; உடலுக்குத் தேவையான கலோரியை விட குறைவாக எடுத்துக்கொள்வதே எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவை முழுமையாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக சத்தான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சியையும் வழக்கமான உடல் செயல்பாடுகளையும் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us