AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Karthik Subbaraj: அது எனக்கு ஒரு பெரிய கனவு.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன விஷயம்!

Karthik Subbaraj About His Dream: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் டோரதி படமானது வெளியாகி இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. தனது மிகப்பெரிய கனவு குறித்து கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 01 Oct 2026 14:44 PM IST
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் நடிகர்கள் விஜய் சேதுபதி முதல் சூர்யா வரை பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களை இயக்கி இவர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

1 / 5
கடந்த 2012ம் ஆண்டில் வெளியான பிசா என்ற திரையப்படத்தின் மூலமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக நுழைந்திருந்தார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த  நிலையில், இவருக்கு சிறந்த வரவேற்பை கொடுத்திருந்தது.

2 / 5
இந்த படத்திற்கு பின் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, புத்தம்புது காலை, ஜகமே தந்திரம், மகான் மற்றும் ரெட்ரோ என பல்வேறு படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தார்.

3 / 5
இந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி. கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பெல்வேறு நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்தனர். 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம்  தேதியில்;இப்படம் வெளியானது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் தனது கனவை தெரிவித்துள்ளார்.

4 / 5
அதே நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,  மகானை திரையரங்குகளில் வெளியிட விரும்பினோம். துருவ் நுழையும் இடைவேளைக் காட்சியைப் பெரிய திரைகளில் கற்பனை செய்து, அதற்கு கிடைக்கும் வரவேற்பையும் நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது ஓடிடியில் வெளியானது. அதனால்தான் நான் மகான் 2-ஐ திரையரங்குகளுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன், அது எனக்கு ஒரு பெரிய கனவு என கூறினார்.

5 / 5
Follow Us