ராட்சசன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? அட இது தெரியாமப்போச்சே!
Ratsasan Movie: கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சைக்கோ திரில்லர் திரைப்படம்தான் ராட்சசன். இந்த படமானது வெளியாகி 8 ஆண்டுகளை கடந்த நிலையில், இன்றளவிலும் மக்கள் மத்தியில் பிரபலமான படமாக இருக்கிறது. இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்து இணையத்தில் வைரலாகிவருகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us