AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AR Rahman: 40 நாட்கள் விலகி இருக்கப்போகிறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

A.R. Rahman Social Media Break: பான் இந்திய சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். சமீபத்தில் மியூசிக் கான்சர்ட் ஒன்று நடந்தியிருந்தார். அது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளர்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Feb 2026 17:41 PM IST
கோலிவுட் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அந்த விதத்தில் இன்றுவரையிலும் மணி ரத்னத்தின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவருகிறார்.

1 / 5
அந்த விதத்தில் இவர் தமிழ் சினிமாவில் மட்ட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இவர் பான் இந்திய பேமஸ் இசையமைப்பாளராக இருந்துவருகிறார். இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

2 / 5
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் தங்களின் படம் உருவாகிவிடாதா? என பல பிரபலங்களும் ஏங்கி வருகின்றனர். அந்த விதத்தில் நடிகர் ராம் சரணின் பெடி படத்திற்கு இவர் இசையமித்துள்ள நிலையில், அது குறித்து ராம் சரண், தான் மிகவும் பெருமைப்படுவதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 / 5
அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் தனது மியூசிக்  கான்சர்ட் ஒன்றை நடித்தியிருந்தார். அதில் தனுஷும் வந்து பாடல் பாடியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ரசிகர்களும் கலந்துகொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அதில் அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார். 
அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் தனது கான்சர்ட் ஒன்றை நடித்தியிருந்தார். அதில் தனுஷும் வந்து பாடல் பாடியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ரசிகர்களும் கலந்துகொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அதில் அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் தனது மியூசிக் கான்சர்ட் ஒன்றை நடித்தியிருந்தார். அதில் தனுஷும் வந்து பாடல் பாடியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ரசிகர்களும் கலந்துகொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், அதில் அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

4 / 5
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "எனது மிகவும் அன்பான வீடு, எனது உள்ளத்தை தொட்டது. அடுத்த 40 நாட்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து விடைபெறவுள்ளேன். இந்த கான்ஸ்டர் எனது நல்ல வழியனுப்பலாக இருக்கிறது" என அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 / 5
Follow Us