AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : 3 நாட்களில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

Gold Price Reduced 3000 Rupees In Just Three Days | தங்கம் விலை ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்த நிலையில், ஜூலை தொடக்கத்தில் சற்று உயர்ந்தது. இந்த நிலையில், ஜூலை 03, 2026 பிறகு மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில் மூன்று நாட்களில் ரூ.3,000 குறைந்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jul 2026 13:45 PM IST
2026 ஜனவரி மாதம் தங்கம் இதுவரை இல்லாத புதிய  உட்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், ஜூன் எதிர்பாராத விதமாக கடும் சரிவை சந்தித்த தொடங்கியது. 

1 / 5
மே மாதம் வரை ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், ஜூன் மாதத்திற்கு பிறகு கடும் சரிவை சந்தித்து ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், முதல் மூன்று நாட்கள் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. 

2 / 5
ஆனால், மூன்று நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கியது. இவ்வாறு தங்கம் விலை தொடர் சரிவை சந்திப்பதன் காரணமாக தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,000 சரிவை சந்தித்துள்ளது.

3 / 5
ஜுலை 05, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,700-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தங்கம் விலை அதன் பிறகு கடும் சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5
அதாவது மூன்று நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.370 மற்றும் சவரனுக்கு ரூ.2,960 குறைந்துள்ளது. தங்கம் விலை இன்னும் சில நாட்களுக்கு சரிவிலே இருக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்திக்க கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

5 / 5
Follow Us