சமையலுக்கு மட்டுமல்ல… வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும் உப்பு உதவும்!
உப்பு சமையலுக்கு மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாகவும் துர்நாற்றமின்றியும் வைத்திருக்க உதவும் இயற்கை பொருளாகும். எண்ணெய் கறைகள், பிடிவாதமான அழுக்குகள் மற்றும் சமையலறை நாற்றத்தை நீக்குவதில் இது பயனளிக்கிறது. மேலும், சில சிறிய பூச்சிகள் வருவதை குறைக்கவும், வடிகால் மற்றும் கழிப்பறையை புத்துணர்ச்சியுடன் பராமரிக்கவும் உப்பை பயன்படுத்தலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us