AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Credit Card : கிரெடிட் கார்டு கேன்சல் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Impact Of Cancelling Credit Card | தற்போதைய காலத்தில் அனைவரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு கடனை முடிக்க வேண்டும் என நினைத்து பலரும் கார்டை கேன்சல் செய்துவிடுகின்றனர். அதற்கு பின்னால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jul 2026 17:36 PM IST
தற்போதைய காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தங்களுக்கு ஏற்படும் பொருளாதார தேவைகளை பெரும்பாலான நபர்கள் இந்த கிரெடிட் கார்டு மூலம் தான் பூர்த்தி செய்கின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு கடன் வேண்டாம் என நினைத்து நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை கேன்சல் செய்தால் ஏற்படும் சிக்கல் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. 

1 / 5
ஒரு வங்கி கணக்கை மூடும்போது மொத்த கடன் வரம்பு, அதாவது கிரெடிட் லிமிட் முழுவதும் உடனடியாக குறைந்துவிடும். உதாரணமாக, நீங்கள் ரூ.1 லட்சம் வரம்பு உள்ள கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யும் பட்சத்தில் அந்த வரம்பு அப்படியே ரூ.50,000 ஆக குறைந்துவிடும்.

2 / 5
இவ்வாறு நீங்கள் கிரெடிட் கார்டை கேன்சல் செய்வது உங்களது நிதி நிலமையை மிக கடுமையாக பாதிக்கும். இவ்வாறு உங்கள் கிரெடிட் கார்டின் வரம்பு குறையும்போது நீங்கள் செய்யும் செலவுகளின் விகிதம் தானாகவே பல மடங்கு அதிகரிக்க செய்யும். இதனை கிரெடிட் பயன்பாடு ரேஷியோ என அழைக்கின்றனர். 

3 / 5
இந்த ரேஷியோ 30 சதவீதத்திற்கும் மேல் செல்லும் பட்சத்தில், வங்கிகள் உங்களை அதிக கடன் வாங்கும் நபராக கருதும். இந்த சூழலில், நீங்கள் எதிர்காலத்தில் சற்று அதிக தொகையை வங்கியில் இருந்து கடனாக பெற முயற்சி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு சிக்கல் ஏற்படும். எனவே எதிர்காலத்தை யோசித்து செயல்பட வேண்டியது முக்கியமாக உள்ளது.

4 / 5
வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஒருவரின் கிரெடிட் ஹிஸ்டரி லென்த்தை தான் கணக்கில் வைக்கும். இந்த சூழலில், நீண்ட காலமாக எந்தவித சிக்கல்களும் இல்லாமல் பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு நன்மையை தரும். இத்தகை சூழலில் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை மூடுவது உங்களின் நிதி வரலாற்றை நீங்களே பாதியாக குறைப்பது ஆகும். 

5 / 5
Follow Us