நுரையீரல் பலமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய 5 எளிய பழக்கங்கள்!
Lungs Healthy and Strong: நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது நல்லது. புகைபிடித்தல், தூசி மற்றும் மாசு நிறைந்த காற்றைத் தவிர்ப்பது அவசியம். கீரைகள், பழங்கள், இஞ்சி போன்ற சத்தான உணவுகளும் போதிய தண்ணீரும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us