இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது குற்றம்?.. விதிகள் கூறுவது என்ன?
Using Demised Persons ATM Card | ஒரு நபர் இறந்துவிட்டால், அவரின் ஏடிஎம் கார்டை அவரது நாமினி பயன்படுத்தினாலும் அது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது ஏடிஎம் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவது மிக கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வழிவகை செய்யும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us