Kamla Persad Bissessar, இந்திய வம்சாவளியினரை இழிவாக குறிக்க பயன்படுத்தப்பட்ட “கூலி” என்ற சொல்லை பெருமைக்குரிய அடையாளமாக மாற்றியுள்ளார். S. Jaishankar பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றும் சில இடங்களில் இந்தியர்களை ‘கூலி’ என்று அழைக்கிறார்கள். அதில் எனக்கு அவமானம் இல்லை.