சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; ரங்போ–ரோர்தாங் சாலை போக்குவரத்து துண்டிப்பு
மேலும், “தேசிய நெடுஞ்சாலை 10 மூடப்பட்டால் மாற்று வழியாக பயன்படுத்தப்படும் ரங்போ–ரோர்தாங் சாலையிலும் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிக்கிம் நிர்வாகம் போக்குவரத்தை விரைவில் சீரமைக்க முயற்சி செய்து வருகிறது” என்றும் தெரிவித்தார். இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை, சிலிகுரி அருகே உள்ள குல்மா பகுதியில் ரயில்வே நிர்மாணித்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.
கோப்பு புகைப்படம்
Follow Us