AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எஸ்ஐஆர் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது… – ஞானேஷ் குமார் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

Election Commission Clarification : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்றது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்,  எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது… – ஞானேஷ் குமார் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Sep 2026 17:49 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்,  எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஜூன் 24 ஆம் தேதி எஸ்ஐஆர் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த உத்தரவை 2026 மே 27 ஆம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us