கெணத்த காணோம் படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ
Kenatha Kanom Movie Sneak Peek Video Out Now | நடிகர் யோகி பாபு நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் கெணத்த காணோம். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். தொடர்ந்து இவரது காமெடி கதாப்பாத்திரங்களில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களிலும் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த யோகி பாபு தற்போது கதையின் நாய்கனாகவும் அவ்வபோது நடித்து வருகிறார்.
அதன்படி நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. காமெடி நடிகர்கள் நாயகனாக நடிக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் யோகி பாபுவும் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். இவர் மாறி மாறி நடிப்பது ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




கெணத்த காணோம் படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ:
அதன்படி நேற்று 13-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கெணத்த காணோம். நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கெணத்த காணோம் படத்தில் இருந்து படக்குழு ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Ken Karunaas: எனக்கும் அந்த மாதிரி படம் நடிக்கவேண்டும் என அதிக ஆசை.. ஆனால் – கென் கருணாஸ் ஓபன் டாக்!
கெணத்த காணோம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here’s a special sneak peek into the world of #KenathaKanom. ✨
▶️ https://t.co/MB77AQki6V#KenathaKanomRunningSuccessfully💫@iYogiBabu @LovelynChand@RaichalRabecca #ActorRamakrishnan@sureshsangaiah @Thiyagudop1@PlSubentar @nivaskprasanna@ramar_r @stuntsudesh @RBTalkies… pic.twitter.com/EeH28vuTzP
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 14, 2026
Also Read… Suriya: மீண்டும் இணைகிறதா சூர்யா – அமீர் கூட்டணி? – வைரலாகும் தகவல்!