விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது – நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!

Mamitha Baiju talks about Vijay, Suriya and Dhanush: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜூ. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடித்தது எப்படி இருந்தது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது - நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!

மமிதா பைஜூ

Published: 

09 May 2026 11:09 AM

 IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜூ. இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். மேலும் தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜுவிற்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர் மமிதா பைஜூவிற்கு அடுத்தடுத்து படங்கள் வரிசைக் கட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்படி இதுவரை நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து டியூட் மற்றும் கர என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுதடுத்து தமிழ் சினிமாவில் மட்டும் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஜன நாயகன் மற்றும் இரண்டு வானம் எனம் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது:

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகை மமிதா பைஜூவிடம் விஜய், சூர்யா, தனுஷ் உடன் இணைந்து நடித்தது எந்த மாதிரியான அனுபவத்தை கொடுத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில்ளித்து பேசிய நடிகை மமிதா பைஜூ இப்படியாக நடிகர்களுடன் இணைந்து நடித்தது தனக்கு ஒரு சரியல் மொமெண்டாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Jiiva: நான் ஹீரோவாகும் முன்னே அந்த வேலைதான் பார்த்தேன் – நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜூ பேச்சு:

Also Read… கருப்பு ட்ரெய்லர் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் தகவல்

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி