இந்த கியூட் பாப்பா யார் தெரியுதா? அஜித் – விஜய் பட நாயகிதான்!
Actress Nayanthara: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிரபல நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
சினிமாவைப் பொருத்தவரை பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் எப்படி தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனரோ அதேப் போலதான் அவர்களின் சொந்த வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்களைப் பார்ப்பதிலும் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தொடர்ந்து மக்கள் தங்களுக்குப் பிடித்தப் பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களை தொடர்ந்து பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தால் அதனைப் அதிக அளவில் சமூக வலைதளப் பக்க்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சமீப காலமாக யாருக்காவது பிறந்த நாள் வந்தால் அவர்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு தொடர்ந்து அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயன்தாராவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு திரையுலக பிரபலங்களும் நடிகர்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் சிறுவயது புகைப்படத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் நடிகை நயன்தாரா அவரது தந்தையுடன் இறுக்கிறார். கியூட்டாக இருக்கும் அவரின் சிறு வயது புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.




தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் நடிகை நயன்தாரா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ
நடிகை நயன்தாராவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு இதோ:
View this post on Instagram
Also Read… பிக்பாஸில் வித்யாசமாக நடைபெறும் இந்த வார எவிக்ஷன்… கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ