Dorothy: பார்வையாளர்களின் எல்லையற்ற அன்புடன்… டோரதி படத்தின் ஸ்பாய்லர் ட்ரெய்லரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!
Dorothy Movie Official Spoiler Trailer: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி. இந்த படமானது திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இதன் ஸ்பாய்லர் ட்ரெய்லரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை 9 படங்கள் வெளியான நிலையில், 10வது வெளியாகிய புதிய திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் 10வது படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த டோரதி படத்தில் சனந்த் (Sananth) மற்றும் ரிஷிகாந்த் (Rishikanth) இருவரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) இப்படத்தில் சிறப்பான வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது வெளியான முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது இதற்கு பல்வேறு வரவேற்புகள் இருக்கிறது. அந்த விதத்தில் இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரங்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ஸ்பாய்லர் ட்ரெய்லரை கார்த்திக் சுப்பராஜ் .




இதையும் படிங்க: சாப்பாட்டுக்காக பிரச்சனையா..? பிக் பாஸில் அன்சர் மற்றும் கிச்சன் டீமுக்கு இடையே ஏற்படும் மோதல்!
டோரதி படத்தின் ஸ்பாய்லர் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்:
With Limitless Love from Audience… #Dorothy is entering it’s Successful 3rd week to Win more n More Hearts…. ❤️❤️
Here’s the Official Spoiler Trailer to celebrate the Big Win!!
#DorothyWinsBIG
#Dorothy3rdWeek
#DorothySpoilerTrailer https://t.co/lojm4WyEXg— karthik subbaraj (@karthiksubbaraj) October 8, 2026
இந்த டோரதி படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. கார்த்திக் சுப்பராஜின் 10வது படமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருந்தது. ஆனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் ஷங்கர் வரை பல்வேறு உச்ச இயக்குநர்கள் பாராட்டியிருந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு பல்வேறு மக்களும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். மேலும் சில திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் வெளியாகிறது. மேலும் திருநங்கைகள் சமுதாயமும் இந்த படத்தை பாராட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.