AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடந்த வாரம் மாஸ் பர்ஃபாமென்ஸ்…டிடிஃஎப் வாசன்-ஐ டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்!

TTF Vasan Bigg Boss: இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடக்கும் நிலையில், கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய டிடிஃஎப் வாசன்-ஐ போட்டியாளர்கள் டார்கெட் செய்கிறார்கள். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கடந்த வாரம் மாஸ் பர்ஃபாமென்ஸ்…டிடிஃஎப் வாசன்-ஐ டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்!
டிடிஎஃப் வாசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Oct 2026 13:21 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி இன்றுடன் (21/10/2026) கிட்டத்தட்ட 45 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரத்தில் நடந்த டைமென்ட் ஹய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) சிறப்பாக விளையாடிய நிலையில், அவரை விஜய் சேதுபதி பாராட்டியிருந்தார். மேலும் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ரீ பாஸ் அவருக்கு கிடைத்திருந்தது. அந்த விதத்தில் தற்போது 7வது வாரத்தில் சர்விவள் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன்- ஐ மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்து ட்ரிக்கர் செய்யும் விதத்தில் உள்ளது.

இந்த வாரத்தில் தொடக்கத்திலே முகேஷ் டிடிஃஎப் வாசனிடம் வம்பாக பேசியிருந்தார். அது மோதலில் முடிந்தது. அதன் பிறகு லக்ஷ்மி பிரியா மற்றும் முகேஷ் போன்றவர்கள் டிடிஃஎப் வாசனை டாஸ்கட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ரெட் டீம் கேப்டன்சி பிடிக்கல… பிக் பாஸில் ஜேசனால் வெடித்த கலவரம்.. கோபத்தில் அவினாஷ் மற்றும் டிடிஃஎப் வாசன்!

டிடிஃஎப் வாசன் குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:

ஆட்ட நாயகன் டிடி ஃஎப் வாசன்-ஐ டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஃஎப் வாசன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக 5வது வாரத்தில் நுழைந்திருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்தில் எதுவும் செய்யவில்லை என மற்ற போட்டியாளர்கள் கூறியிருந்தனர். அதன் பிடிக்கு நடந்த டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் மாஸ் கட்டி, அந்த டாஸ்கிங் வெற்றியாளராக டிடிஃஎப் வாசன் வெற்றிபெற்றிருந்தார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு பாராட்டு இருந்தது. அதன் காரணமாக 7வது வாரத்தில் சர்வைவல் டாஸ்கிங் தொடக்கத்திலே மற்ற போட்டியாளர்கள் டிடிஃஎப் வாசன்-ஐ டார்கெட் செய்யத்தொடங்கிவிட்டனர்.

இதையும் படிங்க: தனது 2வது குழந்தைக்கு பெயரிட்டு புகைப்படத்தை பகிர்ந்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோன்!

முகேஷ், லக்ஷ்மி பிரியா, ஜேசன் போன்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்கிறார்கள். மேலும் இந்த சர்வைவல் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் இருக்கும் ரெட் டீம் முதல் டாஸ்கில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது அவர் டார்கெட் செய்யப்படும் விதத்தில், மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற நினைப்பதுபோல உள்ளது. ஆனால் வெளியே மக்கள் மத்தியில் வாசனுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us