AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
பொள்ளாச்சியில் கொரிலா வேடமிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!

பொள்ளாச்சியில் கொரிலா வேடமிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Oct 2026 00:06 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இன்று (அக்டோபர் 19, 2026) காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் வாகன ஓட்டிகளுக்கான மிகவும் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் தனியார் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் கொரில்லா வேடமிட்டு சாலைகளில் பாதுகாப்பின்றி வரும் இருசக்கர வாகனங்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இன்று (அக்டோபர் 19, 2026) காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் வாகன ஓட்டிகளுக்கான மிகவும் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் தனியார் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் கொரில்லா வேடமிட்டு சாலைகளில் பாதுகாப்பின்றி வரும் இருசக்கர வாகனங்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தியவாறு சாலையில் கொரில்லா வேடமிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பொதுமக்கள் இடையே பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Published on: Oct 19, 2026 10:50 PM
Follow Us