Bank Holiday : நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!
2026 November Bank Holiday List | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், நவம்பர் மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பண்டிகை, வார இறுதி நாட்கள், அரசு விடுமுறைகள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை (Bank Holidays) வழங்கப்படும். அந்த வகையில், இன்னும் ஒருசில நாட்களில் நவம்பர் மாத தொடங்க உள்ளதன் காரணமாக, அந்த மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிகப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்
நவம்பர் 01, 2026 – ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 08, 2026 – ஞாயிற்றுக் கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




நவம்பர் 14, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15, 2026 – ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22, 2026 – ஞாயிற்றுக் கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 28, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29, 2026 – ஞாயிற்றுக் கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 7 நாட்கள் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : தீபாவளிக்கு இப்போதே தங்கம் வாங்கலாமா, காத்திருக்கலாமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
விடுமுறை நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
இந்த விடுமுறை தினங்களுக்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது வங்கி தேவைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்துக்கொள்ளலாம். இருப்பினும் இந்த நாட்களில் வங்கிகளின் ஆன்லைன் பேங்கிங் செவை, செயலிகள், யுபிஐ மற்றும் ஏடிஎம் ஆகியவை பயன்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.