AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடன் இல்லாமல் வாழ வேண்டுமா?.. இந்த முக்கியமான டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Tips For Debt Free Life | பெரும்பாலான மனிதர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது கடன்கள் தான். கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கும். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததன் காரணமாக அவர்கள் மீண்டும் மீண்டும் கடன் வலைக்குள் சிக்கிவிடுவர்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 May 2026 16:10 PM IST
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பண தேவை ஏற்படும். எனவே அவர்கள் தங்களது பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க கடன் இல்லாமல் இருப்பது முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், கடன் இல்லா வாழ்க்கைக்கான சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
நீங்கள் செய்யும் எந்த ஒரு செலவும் உங்களது வரவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. காரணம் வரவை மீறி செலவு செய்யும்போது தேவையற்ற கடனை பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். எனவே வரவுக்குள் செலவு செய்வதை  ஒவ்வொருவரும் வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

2 / 5
ஒவ்வொரு மாதமும் நிதி திட்டமிடல் செய்து பணத்தை அந்த திட்டத்தின்படி செலவு செய்ய வேண்டும். காரணம் நிதி திட்டமிடலின் போது எது அத்தியாவசியமான செலவு, எது தேவையற்ற செலவு என்பது குறித்த புரிதல் ஏற்படும். இதன் மூலம் தேவையற்ற செலவுகளை மிக எளிதாக குறைக்க முடியும். 

3 / 5
ஒவ்வொருவரும் தங்களுக்கான அவசரகால நிதியை உருவாக்கி வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அதாவது, அவசரகால நிதி என்பது ஒருவர் ஒரு மாதத்திற்கு செலவு செய்யும் பணத்தை மூன்று மடங்காக சேமித்து வைத்திருக்க வேண்டும். இது எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்து வீணற்ற கடன் வலைகளில் விழாமல் பாதுகாக்க உதவும். 

4 / 5
தனிநபரோ அல்லது குடும்பமோ காப்பீடுகளை வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மருத்துவக் காப்பீடு, வாகன காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு போன்றவற்றை வைத்திருக்கும் பட்சத்தில் ஏதேனும் விபத்தில் சிக்கினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடு செய்வது எளிமையானதாக இருக்கும். இல்லையெனில் அவற்றுக்கு கடன் பெற வேண்டிய சூழல் உருவாகும். 

5 / 5
Follow Us