AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது.

Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
தங்கம் விலைImage Source: PTI
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Sep 2026 10:18 AM IST

சென்னை, செப்டம்பர் 17 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 16, 2026) உயர்வை சந்தித்த தங்கம், இன்று (செப்டம்பர் 17, 2026) சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us