AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Samy

Samy

Reporter

பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.

Read More
காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளை.. எஸ்.ஐ.-யை வெட்ட முயன்ற போதை வாலிபர்.. அதிர்ச்சி வீடியோ!!

காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளை.. எஸ்.ஐ.-யை வெட்ட முயன்ற போதை வாலிபர்.. அதிர்ச்சி வீடியோ!!

Drunk Youth Tries to Attack: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மதுபோதை இளைஞர், தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ பெல்ட்டைக் கழற்றி தற்காத்துக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

  • Samy
  • Updated on: Nov 6, 2026
  • 10:23 am IST
எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி – இருவர் கைது

எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி – இருவர் கைது

Ennore Railway Station : சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை பட்டா கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிவசக்தி மற்றும் முன்னாள் மாணவர் விஜய் சந்தோஷ் ஆகிய இருவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Samy
  • Updated on: Oct 7, 2026
  • 10:05 am IST
அது AI வீடியோ – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

அது AI வீடியோ – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்தியபாமாவின் 31 கோடி ரூபாய் வீடியோ வெளியான தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அது ஏ ஐ வீடியோ தான், ஸ்டாலின் சார் 1000 கோடி ரூபாய் செலவு செய்தது போல, நானும் ஒரு AI வீடியோவை வெளியிடுவேன். பார்க்கிறீர்களா என்று கூறினார்.

  • Samy
  • Updated on: Oct 7, 2026
  • 10:07 pm IST
சென்னையில் தடம்புரண்ட புறநகர் மின்சார ரயில்.. தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து!!

சென்னையில் தடம்புரண்ட புறநகர் மின்சார ரயில்.. தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து!!

Chennai Suburban Train Derails near Fort Station: தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயில், கோட்டை ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலின் 5-வது பெட்டி சக்கரம் விலகிச் சென்றதால், அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான நேரத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

  • Samy
  • Updated on: Oct 5, 2026
  • 12:48 pm IST
சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் சாகசம்.. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசம்.. போலீசார் எங்கே? பொதுமக்கள் கேள்வி!!

சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் சாகசம்.. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசம்.. போலீசார் எங்கே? பொதுமக்கள் கேள்வி!!

Chennai Midnight Bike Stunt Controversy: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டுப் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து பொதுமக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

  • Samy
  • Updated on: Oct 4, 2026
  • 12:09 pm IST