ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
ஜப்பான் கடற்கரையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Breaking Tv92 Tamil3
ஜப்பான் கடற்கரையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதாவது 2025 டிசம்பர் 8ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக பதிவாகியுள்ளது.