AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேலூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நிர்வாகிகள் ஆய்வு

Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Feb 2026 22:49 PM IST

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முன்னெடுக்க உள்ள பொதுக்கூட்டம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வேலூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  பொதுக்கூட்ட மேடை அமையவுள்ள இடம், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

Follow Us