தல்லாகுளத்தில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரிப்பு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.ர் இந்த நிலையில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன், தல்லாகுளம் பகுதியில் ஏப்ரல் 8, 2026 அன்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Follow Us