ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அவசர எச்சரிக்கை.. உடனே நாட்டை விட்டு வெளியேற அறிவுரை!
தற்போது சுமார் 7,500 இந்தியர்கள் இன்னும் ஈரானில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழில் தொடர்பான காரணங்களுக்காக அங்கு தங்கி இருப்பவர்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆயிரக்கணக்கான இந்தியர்களை ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளின் நில எல்லைகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கோப்பு புகைப்படம்
Follow Us