ரவி மோகன்
தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ரவி மோகன். தொடர்ந்து 1994-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் ரவிமோகன் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் ரவி மோகன். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ரவி மோகன் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Sivakarthikeyan: ரவி மோகன் சார் வெரி வெரி பேட் பாய்.. நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About Ravi Mohans Real Character: ரவி மோகன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, ரவி மோகன் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Jan 8, 2026
- 21:32 pm IST
ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு
Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து ரவி மோகன் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jan 8, 2026
- 13:11 pm IST