AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
International Women's Day

International Women's Day

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் அயராது, தளராது தொடர்ந்து உழைக்கும் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பங்களிப்பை ஒவ்வொரு நாளும் பாராட்ட வேண்டும் என்றாலும், அவர்களின் பங்களிப்பு மற்றும் மரியாதைக்காக ஒரு சிறப்பு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது, அது மார்ச் 8 ஆகும். சர்வதேச மகளிர் தினத்திற்கான யோசனை தொழிலாளர் இயக்கத்தில் உருவானது. 1908 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரில் 15,000 பெண்கள் பேரணி நடத்தினர், வேலை நேரத்தைக் குறைத்தல், வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரினர். சரியாக ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி இந்த நாளை முதல் தேசிய மகளிர் தினமாக அறிவித்தது.

Read More

சர்வதேச மகளிர் தினம் 2026.. தடைகளைத் தகர்த்து இந்திய வரலாற்றில் இடம்பிடித்த முதல் பெண் ஆளுமைகள்..

Women's Day 2026: அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலங்கள் மறைந்து, இன்று விண்வெளி முதல் போர்முனை வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றனர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் இந்த நாள் ஒரு உந்துசக்தியாக அமைகிறது.

ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

TVK Vijay : தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதுகுறித்து விஜய் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்களின் வலிமையை எடுத்துரைக்கும் வரலாற்றுப் பொன்மொழிகள்

International Women’s Day 2026: மார்ச் 8 உலக மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் வலிமை, சாதனை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாக இது உள்ளது. உலகப் புகழ்பெற்ற பெண்களின் மேற்கோள்களும் வாழ்த்துச் செய்திகளும் பகிரப்பட்டு வருகின்றன. இத்தகைய வாழ்த்துகள் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு, அவர்களின் சாதனைகளை கொண்டாடும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.

‘பாரதியார் இல்லம்’ பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

Bharathiyar Illam” Instagram Page: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளது. பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்திய பாரதியாரின் பங்களிப்பு குறித்து அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் ஓட்டலில் மார்ச் 7, 2026 அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை மகளிர் தினவிழா நடைபெறுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி தவெக விழாவில் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிடவுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்துக்கான உலக அழைப்பு

International Women’s Day 2026: மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இது பார்க்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றம் இருந்தாலும் முழுமையான சமத்துவத்திற்கான பயணம் தொடர்கிறது.