Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Cinema Rewind

Cinema Rewind

பொழுதுபோக்கு செய்தி என்பது தினமும் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து தொடர்ந்து வெளியாகி வருகின்றது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடந்த சில சுவாரஸ்யமான விசயங்களை இந்த சினிமா ரீவைண்ட் மூலம் கொடுத்து வருகிறோம். இன்றைய தலைமுறையினர் செய்திகளை மிகவும் எளிமையாக தங்களது செல்போன்களில் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை செய்தி தாள்களிலோ அந்தது தொலைக்காட்சி மூலமாகவே செய்திகளை மக்கள் தெரிந்துகொண்டனர். அப்படி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத பல நிகழ்வுகளை சினிமா ரீவைண்ட் மூலமாக கொடுத்து வருகிறோம். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து அஜித் குமார் மற்றும் விஜய் என ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம். அது மட்டும் இன்றி முந்தைய காலக்கட்டங்களில் நடித்த திரையுலக பிரபலங்கள் தங்களது அனுபவங்களை பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்தும் இந்த சினிமா ரீவைண்ட் தொகுப்பில் காணலாம்.

Read More

வெற்றிமாறன் ஒரு செயின் ஸ்மோக்கர்.. அந்த படத்தை தவிர்த்த காரணம் இதுதான் – ஆண்ட்ரியா ஜெரெமையா!

Andrea Jeremiah About Vetrimaaran: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறனின் முதல் படம் மற்றும் அவருடன் முதலில் நடிப்பதற்கு தவிர்த்த காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Meena: அஜித் கூட அந்த படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்.. நடிக்காமல் போனதுக்கு காரணம் இதுதான் – மீனா!

Meena About Ajith Kumar: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் மீனா. இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகியிருக்கிறது. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் அஜித் உடன் நடிக்கவேண்டிய படத்தை தவறவிட்ட காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Varalaxmi Sarathkumar: ஷங்கர் சாரின் அந்த படத்தில் முதல் சாய்ஸ் நான் தான்- வரலட்சுமி சரத்குமார் சொன்ன விஷயம்!

Varalaxmi Sarathkumar About Shankar: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். இவரின் நடிப்பில் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்த காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Trisha Krishnan: நயன்தாரா எனக்கு போட்டியா? அனைவருக்கு அதை சொல்ல காரணம் இதுதான்- திரிஷா கிருஷ்ணன்!

Trisha Krishnan About Nayanthara: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முன்பு ஓர் நேர்காணலில் பேசிய இவர் அவருக்கும், நயன்தாராவுடன் போட்டி என அனைவரும் சொல்ல காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Urvashi: டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் இப்படித்தான் வந்தது.. நடிகை ஊர்வசி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Urvashi About Take it Easy Urvashi Song: மலையாள சினிமாவின் மூலம் படங்களில் அறிமுகமானவர் ஊர்வசி. இவரின் நடிப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் காதலன் படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் வந்த கதையை குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளார்.

Ajith kumar: நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!

Ajith Kumar About His True Personality: இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில், தனது நிஜ குணங்கள் குறித்தும், தனக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும் என்பது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Nadhiya: நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுவா? அவரே சொன்ன சீக்ரட் விஷயம்!

Nadhiya About Her Youth Secret:சினிமாவில் 80ஸ் முதல் 90ஸ் காலகட்டம் வரை மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவந்தவர் நதியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இளமையின் ரகசியம் என்ன என்பது குறித்து முன்பு நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார்.

Dhanush: எனது மகன்களும் அதை செய்யவேண்டும்.. அதுதான் எனக்கு பெருமை – தனுஷ் சொன்ன விஷயம்!

Dhanush About His Sons: பான் இந்திய பிரபல நாயகனாக இருந்துவருபர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது மகன்களை நினைத்து எப்போது பெருமைப்படுவேன் என்பது குறித்து விவரமாக தெரிவித்துள்ளார்.

Karthi: அதற்காக நானும் சூர்யா சண்டை போடுவோம்.. கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

Suriya And Karthis Childhood: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் தனது அண்ணன் சூர்யாவைப் போல் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் சிறுவயதில் அவர்கள் அதிகம் சண்டைபோடும் விஷயம் என்ன என்பது குறித்து கார்த்தி ஓபனாக பேசியுளளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Suriya: ஜோதிகாவுக்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகை அவர்தான்.. சூர்யா வெளிப்படையாக சொன்ன விஷயம்!

Suriya Favorite Actress: தமிழில் முன்னணி நடிகவாக வலம் வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் ஜோதிகாவுக்கு பிறகு தனக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி தெரிவித்திருந்தார். அது எந்த நடிகை என்பது பற்றி பார்க்கலாம்.

Silambarasan: எனக்கு தனுஷ் எதிரியா? அதில் மட்டும்தான் அவர் எனக்கு போட்டி- சிலம்பரசன் பகிர்ந்த விஷயம்!

Silambarasan About Dhanush: தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன் தனக்கும், தனுஷிற்கு இருக்கும் நட்பு மற்றும் போட்டி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!

Sarathkumar About Ravikumar On-Set Anecdotes : 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நாயகனாக வலம்வந்தவர் சரத்குமார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் பட ஷூட்டிங்கில், அவர் மைக்கை தூக்கி அடிப்பார் என ஓபனாக பேசியுள்ளார் அது குறித்துப் பார்க்கலாம்.

Urvashi: எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க சுத்தமா பிடிக்காது.. எனது வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – நடிகை ஊர்வசி பகிர்ந்த விஷயம்!

Urvashi About Glamour Roles: தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் சமீபத்தில் துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றிருந்தார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் கிளாமர் ரோலில் நடிக்க தவிர்த்தது பற்றி பேசியுள்ளார்.

Samantha: தமிழ் சினிமாவில் எனது ‘Lucky Charm’ அவர்தான்.. சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Samantha's Lucky Charm Actor: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக படங்களில் நடிக்காவிட்டாலும், இவருக்கு ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, தமிழ் சினிமாவில் தனது Lucky Charm நடிகர் குறித்து பேசியுள்ளார்.

Suriya: சமந்தாவுடன் ரொமாண்டிக் சீன்.. அவங்க என்ன பண்ணணுமோ அதில் தெளிவா இருப்பாங்க – சூர்யா சொன்ன சம்பவம்!

Suriya About Samantha: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் கருப்பு, சூர்யா46 என இரு படங்ககள் தயாராகிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, சமந்தாவுடன் நடித்தது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.