AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலைஞர் நினைவிடத்தில் கமல்.. சூழ்ந்த தொண்டர்கள்..!

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் இன்று அதாவது 2026 பிப்ரவரி 13ம் தேதி காலை 11 மணியளவில் கலைஞர் நினைவிடம் சென்று, அங்கே கலைஞர் உலகம் என்ற பெயரில் அமையப்பெற்றுள்ள கலைஞர் அருங்காட்சியத்தை சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்வையிட்டார்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 23:24 PM IST

Follow Us