மீனவர்களுக்கு MLA சீட் வேண்டும்.. சென்னை தெற்கு மீனவர் பிரிவினர் போராட்டம்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி தமிழ்நாடு சென்னை தெற்கு மீனவர் பிரிவினர், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேண்டும் வேண்டும் மீனவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் வேண்டும் என்று அவர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published on: Apr 01, 2026 11:25 PM
Follow Us