மயிலாடுதுறையில் பங்கு உத்திரத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தேர் திருவிழா!
மயிலாடுதுறையில் உள்ள உள்ள திரு இந்தளூர் பகுதியில் உள்ள பரிமல ரங்கநாதர் கோயிலில் பாங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Published on: Apr 01, 2026 11:45 PM
Follow Us