AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் காயமடைந்த பறவை பத்திரமாக மீட்பு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Apr 2026 22:59 PM IST

கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காயமடைந்த நிலையில் இருந்த சிக்ரா பறவை ஒன்றை விலங்குகள் வதை தடுப்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பில் எடுத்துள்ளனர். அலுவலக வளாகத்தில் பறவை காயமடைந்த நிலையில் இருப்பதை கவனித்தவர்கள், உடனடியாக விலங்குகள் வதை தடுப்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த குழுவினர், பறவையை பாதுகாப்பாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

Published on: Apr 01, 2026 10:42 PM
Follow Us