மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர்.. எம்.பி கனிமொழி!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் என்ன சாதனைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை மக்கள் கண்டுள்ளனர். அவர்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Published on: Apr 01, 2026 11:10 PM
Follow Us