விஜய் போல சுந்தர்.சிக்கும் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது – ஏசி சண்முகம்
பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பாக மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். இந்த நிலையில் இது குறி்தது மதுரையில் சுந்தர்.சியுடன் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், எப்படி விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறதோ, அப்படித்தான் சுந்தர் சிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது என்றார்.

Follow Us